பெறுமதிப்பு வாய்ந்த சதுரங்க ஆட்டத்தின் நன்மைகளை உணர்ந்து அதைக் கற்றறிந்து கொள்ளவிரும்பும் அனைவருக்கும் எமது இந்த ஆரம்ப்பப் பயிற்சி ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கின்றது.
சதுரங்க ஆட்டத்தில் உள்ள ஆட்டக்காய்கள், அவற்றின் தன்மை என்ன, எவ்வாறு வைக்கப்படுகின்றன, நகர்த்தப்படுகின்றன. மோதிக் கொள்கின்றன என்பவற்றை
முறையாக அறிந்துகொள்ளவும் படிப்படியாக சதுரங்க விளையாட்டின் நுட்பங்களை புரிந்துகொள்ளவும் இந்த அடிப்படைப் பயிற்சி உதவுகின்றது.
வயது வேறுபாடின்றி, தனிப்பட்ட முறையில் கற்றுத்தரப்படுகின்றது. உங்களுக்கு வசதியான நேர அட்டவணையில், அமைதியான பாதுகாப்பான சூழலில் அனுபவமும் தகைமையும் மிக்க ஆசிரியர்களினால் பயிற்றுவிக்கப்படுகினறது.
Syllabus
The chess board
Ranks and files
How the pieces move
Piece values
Castling
Chess notation and terminology
Checkmate
Stalemate
Other ways for a game of chess to end in a draw
கட்டணம் :60,000/=
காலம் : 40 மணித்தியாலங்கள்
(பிரத்தியேக பயிற்சி)
நேரம்: உங்களுக்கு வசதியான நேர அட்டவணை
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு, பயிற்சியின் முடிவில் பெறுமதிமிகு சான்றிதழ் வழங்கப்படும்.