ChessGuru.lk இன் தலையாய பணிகளில் ஒன்று, சர்வதேசமெங்கும் பரவியிருக்கும் சதுரங்க விளையாட்டின் ஆர்வலர்களை ஒன்றினைப்பதாகும். ஆம் எமது மாணவர்களும் பயிற்றுவிப்பாலர்களும் சதுரங்க ஆட்டத்தின் நுட்பங்களையும் வியூகங்களையும் தம்மிடையே பகிர்ந்துகொள்ள இந்த தளம் துணைசெய்கின்றது.

இது ChessGuru.lk இன் பயிற்சிகளில் தொடர்புபடும் அனைவ்ருக்கும் அடுத்த கட்டத்தை நோக்கிய அவர்களது பயணத்திற்கு பேருதவியாகவும் அமைகின்றது.
ChessGuru.lk இனால் நடாத்தப்படும் போட்டிகள், மற்றும் இலவச அறிமுகப் பயிற்சி போன்ற பல பயனுள்ள தகவல்களை எமது தளத்தில் பெறலாம். .
ChessGuru.lk இன் ஆசிரியர் குழாமும் மாணவர்களும் எமைப்போன்ற சதுரங்க ஆட்டத்தின் ஆர்வலர்களை எமது தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றனர்.