விசேட‌ பயிற்சி (Expert)

ஏற்கனவே சதுரங்கம் பற்றிய அடிப்படை அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் அல்லது எமது ஆரம்பப் பயிற்சியை முடித்தவர்கள், நேரடியாக இந்த பயிற்சியில் இணைந்து கொள்ளமுடியும்.

சதுரங்க விளையாட்டில் வெற்றிக்கு சதுரங்க நிலைகள் திட்டமிடல் (positioning chess pieces) முதல் படியாகும். எதிராளியின் நகர்வுகளுக்கு  ஏற்ப நமது வியூகத்தை (strategy) மாற்றவேண்டும். ஒரு சிறந்த சதுரங்க வீரர், எதிராளியின் கடந்த முறை நகர்த்தலில் செய்த தவறுகள். தம் வெற்றிக்கு கையாண்ட யுக்திகள் ஆகியவற்றை நினைவில்கொண்டு வெற்றியடைவர்.

Image result for chess graduate


சதுரங்க விளையாட்டின் நுட்பங்களையும் புதிய வியூகங்களையும் முறைப்படி இலகுவாக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எமது ChessGuru.lk இன் விசேட ஆசிரியர் குழாம் பயிற்றுவிக்கின்றது.

Syllabus

Effective development
Importance of the center
Pawn formations
Piece strategies
The evolving role of the king
When to exchange pieces
Active vs Passive
Strategy vs Tactics
Positional vs Tactical
Finding reasons for moves
The opposition
Tactics
Overworked pieces
Chess opening preparation
The art of analysis
Exploiting weaknesses
Priority thinking
The concept of space
The concept of pressure
Checkmating patterns
The art of sacrifice
Keeping up the tempo
Gaining the initiative
Endgame technique
Training for upcoming competition

கட்டணம் :60,000/=
காலம் : 40 மணித்தியாலங்கள்
(பிரத்தியேக பயிற்சி)
நேரம்: உங்களுக்கு வசதியான நேர அட்டவணை

பயிற்சியை முழுமையாக‌ நிறைவு செய்பவர்களுக்கு, பயிற்சியின் முடிவில் பெறுமதிமிகு சான்றிதழுடன் வெற்றிக் கோப்பையும் வழங்கப்படும். மேலும் எமது சர்வதேச வலைப்பின்னலுடன் கூடிய சதுரங்கக் ஆர்வலர்குழுவிலும் இலவசமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.